தமிழ் புலவர்கள்

முக்கிய தமிழ் புலவர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள்
TNPSC  போட்டி  தேர்வுகளில்  பொது  தமிழ்  பிரிவில்  கேட்கப்படும்  தலைப்புகளில் புது கவிஞர்கள்  ஒன்று.  இதில் 20 தமிழ் புலவர்கள் பெயர்கள், படைப்புகள், சிற்றிலக்கியங்கள், குறுங்காப்பியம் மற்றும்  விருதுகள்  ஆகியவற்றை  வழங்கியுள்ளோம்.  தேர்வாளர்களுக்கு  நிச்சயம்  பயனுள்ளதாக  அமையும்.
தமிழ் புலவர்கள்
  1. சுப்பிரமணிய பாரதி
  2. பாரதிதாசன்
  3. தேசிக விநாயகம் பிள்ளை
  4. முடியரசன்
  5. வாணிதாசன்
  6. சுரதா
  7. கண்ணதாசன்
  8. உடுமலை நாராயணகவி
  9. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  10. சி. சு. செல்லப்பா
  11. தருமு சிவராம்
  12. சுந்தர ராமசாமி
  13. ஈரோடு தமிழன்பன்
  14. அப்துல் ரகுமான்
  15. வண்ணதாசன்
  16. உ. வே. சாமிநாதையர்
  17. தேவநேயப் பாவாணர்
  18. ஜி. யு. போப்
  19. ஈ. வெ. இராமசாமி
  20. கா. ந. அண்ணாதுரை

Comments

Popular posts from this blog

Top 25 Educational Websites

தமிழர் விளையாட்டுகள்

Yoga