தமிழர் விளையாட்டுகள்

தமிழர் விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
தமிழர்களால் வழிவழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்கள், அல்லது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுகள் ஆகும். இதில் பல விளையாட்டுக்கள் தென்னிந்தியாவில் பரவலாக விளையாடப்படுவை. மேலும் பல உலகமெங்கும் விளையாடப்படுபவை. மட்டைப்பந்து, உதைப்பந்து என தெளிவாக வெளி நாடுகளில் தோன்றிய அனைத்துலக விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுக்களுக்குள் வகைப்படுத்தபடவில்லை. இவற்றை பலவேறு பண்புகளின் அடிப்படைகளில் வகைப்படுத்தலாம்.

தொன்மகால விளையாட்டுக்கள்[தொகு]

தற்காப்பு/ஆடற் கலைகள்[தொகு]

வெளிக்கள விளையாட்டுக்கள்[தொகு]

Comments

  1. பொழில் விளையாட்டு மற்றும் பந்தாட்டம் குறிப்பு சொல்லுங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Top 25 Educational Websites

Yoga